சிக்கலான பெரிய பாக்டீரியம்
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிர்களை விட 5000 மடங்கு பெரிய புதிய பாக்டீரியமானது, கரிபீயன் மாங்குரோவ் காடுகளில் கண்டறியப்பட்டூள்ளது.
இந்த பாக்டீரிய செல்களானது 2 செமீ நீளம் வளரக்கூடியது. விலங்குகளைப் போன்ற இது தன் டிஎன்ஏ அமைப்பை செல்களில் தனிஅறைகளில் சேமித்து வைக்கின்றது. மேலும் புரோட்டீன்களின் பை என்று அழைக்கப்படும் அளவிற்கு மிகுதீயான புரோட்டீன்களை உள்ளடக்தீயதாக காணப்படுதீறது.
- Pennisi, E., Largest bacterium ever discovered has an unexpectedly complex cell, science.org, 23 Feb 2022.
Readers’ comments
Comments are automatically closed 14 days after publication.